Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for நிலவறை, பூமி மட்டத்திற்கு கீழுள்ள உக்கிராணம்

    SOME RELATED SENTENCES FOR நிலவறை, பூமி மட்டத்திற்கு கீழுள்ள உக்கிராணம்

    English SentencesTamil Meaning
    America is the name of the country on the other side அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு
    His head is above the water level அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது
    If there is no forest, it lives in a hole which it corer in the earth காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும்
    It is much larger than the earth அது பூமியைவிட மிகவும் பெரியதாய் இருக்கிறது
    The Earth goes round the sun பூமி சூரியனை சுற்றிச் செல்கிறது
    The earth goes round the sun once a year பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது
    The earth is round பூமி உருண்டையானது
    The earth is round like a ball பூமி பந்தைப் போல உருண்டையாக இருக்கிறது
    The earth moves round the sun பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது
    The earth revolves around the sun பூமி சூரியனை சுற்றுகிறது
    The earth turns round itself one in a day ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது
    The Moon is much smaller than the Earth சந்திரன் பூமியைவிட மிகவும் சிறியது


    comments powered by Disqus